"உங்களால ஏன் அத தாங்க முடியல.. யதார்த்தத்த ஏத்துக்கோ தம்பி" - சூப்பர்ஸ்டார் யார் - சீமான் ஆவேசம்

x

"உங்களால ஏன் அத தாங்க முடியல.. யதார்த்தத்த ஏத்துக்கோ தம்பி" - சூப்பர்ஸ்டார் யார் - சீமான் ஆவேசம்


இன்றைய சூழலில் நடிகர் விஜய் தான் உயர்ந்த நிலையில் இருக்கிறார் என்றும், அதை நடிகர் ரஜினிகாந்தே ஒப்புக் கொள்வார் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்