இசைஞானி இளையராஜாவுக்கு திருக்கடையூரில் சதாபிஷேகம்

x

இசைஞானி இளையராஜாவின் 80 வது வயது தொடக்கத்தையொட்டி, திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சதாபிஷே விழா நடைபெற்றது

ஆயுள் விருத்தி வேண்டி 84 கலசங்கள் வைத்து ஹோமம், மற்றும் கஜ பூஜை, கோ பூஜை செய்து வழிபாடு செய்தார் இளையராஜா

இதில் விழாவில் , கங்கை அமரன், பாரதிராஜா மற்றும் குடும்பத்தினர் பங்கேற்பு


Next Story

மேலும் செய்திகள்