உக்ரைன் தளவாடங்களை அழித்த ரஷ்யா | மிரளவிடும் ட்ரோன் காட்சிகள் | RUSSIA | UKRAINE

x

உக்ரைன் ராணுவத் தளவாடங்களை ரஷ்யா தாக்கி அழிப்பது தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளன. டொனட்ஸ்க் பிராந்தியத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்