திருமண நாளில் ரோபோ சங்கருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினி | Rajini | Robo Shankar | Jailer

x

தனது திருமண நாளை முன்னிட்டு, நடிகர் ரோபோ சங்கர், ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். தனியார் தொலைக்காட்சியின் நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் அறிமுகமான ரோபோ சங்கர், தற்போது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது 22-வது திருமண நாளை முன்னிட்டு, ஜெயிலர் படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிகாந்தை சந்தித்து ரோபோ சங்கர் வாழ்த்து பெற்றார். ரஜினிகாந்த்துடன், ரோபோ சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் இருக்கும் புகைப்படங்கள் தற்போது பகிரப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்