13 மாநிலங்களில் சோதனை - என்.ஐ.ஏ அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை

x

நாட்டின் 13 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. என்ஐஏ அதிகாரிகள் உள்துறை செயலாளர் உடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை.


Next Story

மேலும் செய்திகள்