ஆட்டுக்குட்டியுடன் கொஞ்சி விளையாடிய ராகுல் காந்தி -நடைப்பயணத்தில் நடந்த சுவாரஸ்யம்

x

நடைபயணத்தின் போது, ராகுல் காந்தி சிறுமிகளுடன் விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் ராகுல் காந்தி தற்போது நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவர் சிறுமிகளுடன் உரையாடி, அவர்களுடன் விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது. மேலும், விவசாயி ஒருவரது ஆட்டுக் குட்டியை ராகுல் காந்தி கொஞ்வது போன்ற காட்சிகளும் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்