உக்ரைன் போரில் அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என புடின் மிரட்டல்

x

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்து, 80 ரூபாய் 75 பைசாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.அமெரிக்காவில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, அமெரிக்காவின் ரிசர்வ் வங்கி, வட்டி விகித்தை 0.75 சதவீதம் அதிகரித்து, 3.25 சதவீதமாக அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்