விழாக்கோலம் பூண்ட புதுக்கோட்டை - மன்னர் ராஜ ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழா தொடக்கம்

விழாக்கோலம் பூண்ட புதுக்கோட்டை - மன்னர் ராஜ ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழா தொடக்கம்
x

புதுக்கோட்டை, ராஜ ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழா பாரம்பரிய கலைகளுடன் விமர்சையாக தொடங்கியது. 4 நாட்கள் நடைபெற உள்ள நூற்றாண்டு விழாவின் ஊர்வலம், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டியில் ராஜ ராஜகோபால தொண்டைமானின் படம் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு, ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில், இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்