புதுக்கோட்டை தேர் விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு

x

புதுக்கோட்டையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற பிரகதாம்பாள் கோவில் தேரோட்டத்தில் தேர் கவிழ்ந்து விபத்தில் பலத்த காயமடைந்த அரிமலத்தைச் சேர்ந்த ராஜகுமாரி என்பவர் சிகிச்சை பலனின்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது இறந்தார்.


Next Story

மேலும் செய்திகள்