எஸ்.டி.பி.ஐ கட்சியினரின் போராட்டம் - ஹெல்மட் அணிந்து பேருந்தை இயக்கிய ஓட்டுநர்

x

கேரளாவில், முழு அடைப்பு போராட்டத்துக்கு எஸ்டிபிஐ கட்சி அழைப்பு விடுத்த நிலையில், வழக்கம் போல் பேருந்துகள் செயல்படுகின்றன.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள், அதன் தலைவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனைக்கு எதிராக, கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த எஸ்டிபிஐ கட்சி அழைப்பு விடுத்தது. ஆனால், பெரும்பாலான பகுதிகளில் கடைகள் வழக்கம் போல் திறக்கப்பட்டுள்ள நிலையில், அரசு, தனியார் பேருந்துகளும் செயல்படுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்