தனி விமானத்தில் ஜெர்மனி புறப்பட்டார் பிரதமர் மோடி | PM Modi | Germany | PMModi Germany Visits

ஜெர்மனியில் நடைபெற உள்ள ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பங்கேற்க உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு ஜெர்மனி புறப்பட்டு சென்றார்.
x

ஜெர்மனியில் நடைபெற உள்ள ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பங்கேற்க உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு ஜெர்மனி புறப்பட்டு சென்றார். இரண்டு நாட்கள் ஜெர்மனியில் தங்கி உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, சுற்றுச்சூழல், ஆற்றல், காலநிலை, உணவு பாதுகாப்பு, சுகாதாரம், பயங்கரவாத எதிர்ப்பு, பாலின சமத்துவம் மற்றும் ஜனநாயகம் போன்ற பிரச்சனைகள் குறித்து ஜி7 நாடுகளுடனும், நட்பு நாடுகளுடனும் கருத்துக்களை பறிமாறிக் கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார். பின்னர், 28ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் அவர், முன்னாள் அதிபர் ஷேக் கலிஃபா பின் ஷயத் நஹ்யானுக்கு மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்