சென்ட்ரல் விஸ்டா வளாகம் திறந்து வைத்தார் பிரதமர் மோடி.. மூவர்ணத்தில் ஜொலிக்கும் இந்தியா கேட்..வளாகத்தில் என்னென்ன மாற்றங்கள்..?

x

சென்ட்ரல் விஸ்டா வளாகம் திறந்து வைத்தார் பிரதமர் மோடி.. மூவர்ணத்தில் ஜொலிக்கும் இந்தியா கேட்..வளாகத்தில் என்னென்ன மாற்றங்கள்..?

புதிய நாடாளுமன்றம், பிரதமர், குடியரசு துணைத் தலைவர் இல்லங்கள், செயலகக் கட்டிடங்களை கட்டுதல், பழைய கட்டிடங்களை அருங்காட்சியகமாக மாற்றுதல் மற்றும் வளாகத்தை புதுபிக்க மத்திய அரசால் சென்ட்ரல் விஸ்டா மறு நிர்மாண கட்டுமான திட்டம் தொடங்கப்பட்டது.

13 ஆயிரத்து 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் திட்டத்தில், சென்ட்ரல் விஸ்டா வளாகப் பணிகள், நேதாஜி சிலை அமைக்கும் பணிகள் நிறைவுபெற்றது.

இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி வளாகத்தையும், சிலையையும் திறந்து வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்