பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து

x

பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து

பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்...

இன்று பிரதமர் மோடியின் 72வது பிறந்த நாள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது...

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்...

அந்த வகையில், நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துவதாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒப்பற்ற கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, படைப்பாற்றலுடன் தேசத்தைக் கட்டியெழுப்பும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் பிரதமர் மோடியின் பணிகள் தொடர வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்தியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்