"நீலகிரியில் மீண்டும் மின் வினியோகம்" - அமைச்சர் செந்தில்பாலாஜி

x

நீலகிரி பகுதியில் 12 இடங்களில் மரம் சாய்ந்ததால் 5000 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில், அவை விரைவில் சரி செய்யப்பட்டு மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்