வெளியே பார்த்தால் பால் வண்டி.. ஆனால் உள்ளே இருந்ததோ? - புஷ்பா பட பாணியில் கடத்தல் சம்பவம்

x

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே போலி ஆவின் பால் வண்டியில் ரேஷன் அரிசி கடத்தல்

புஷ்பா பட பாணியில் பால் வாகனம் என அச்சிட்டு ரேஷன் அரிசி கடத்தல்

போலி ஆவின் பால் வண்டி தயார் செய்து கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது

போலீசாரின் வாகன சோதனையில் சிக்கிய கடத்தல் அரிசி/3.6 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல்


Next Story

மேலும் செய்திகள்