குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி...காரணம்..? | PM Modi

குஜராத்தில் பிரதமர் மோடி..பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி..இன்று காலை புதுப்பிக்கப்பட்ட காளிகா மாதா...
x

குஜராத்தில் பிரதமர் மோடி..பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி..இன்று காலை புதுப்பிக்கப்பட்ட காளிகா மாதா கோயிலை திறந்து வைக்க உள்ளார்..வதோதராவில் ரூ.21,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைப்பார்..ரூ.16,000 கோடிக்கும் மேல் மதிப்புள்ள பல்வேறு ரயில்வே திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார்...பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், 1.38 லட்சம் வீடுகளை அர்ப்பணிக்க உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்