டேபிள் டென்னிசில் பதக்கம் வென்ற மணிகா பத்ராவை வாழ்த்திய பிரதமர் மோடி | PM Narendra Modi

x

ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் தொடரில் வெண்கல பதக்கம் வென்ற மனிகா பாத்ராவை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இது தமது டுவிட்டர் பக்கத்தில், டென்னிஸ் தொடரில் வெண்கல பதக்கம் வென்று வரலாற்றில் இடம்பிடித்த மனிகா பாத்ராவுக்கு வாழ்த்துகள் என்றும், இதன் மூலம் பல்வேறு தடகள வீரர்களுக்கு முன் உதாரணமாக மனிகா பாத்ரா இருப்பார் என்று புகழ்ந்துள்ளார். ஆசிய கோப்பை டென்னிஸ் தொடரில் முதல் முறையாக இந்திய மகளிர் பிரிவை சேர்ந்த வீராங்கனை, டென்னிஸ் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்