ஐகானிக் வாரக் கொண்டாட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

ஐகானிக் வாரக் கொண்டாட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
x

நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் ஐகானிக் வாரக் கொண்டாட்டங்களை காலை 10.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்க உள்ளார். விடுதலையின் அமிர்த மகோத்சவத்தின் ஒரு பகுதியாக, 11ஆம் தேதி வரை ஐகானிக் வாரம் கொண்டாடப்பட உள்ளது. நிகழ்ச்சியில், ஜன் சமர்த் தளம் என்ற கடன் இணைக்கப்பட்ட அரசின் திட்டங்களுக்கான தேசிய தளத்தை பிரதமர் அறிமுகப்படுத்த உள்ளார். மேலும், கடந்த எட்டு ஆண்டுகளில் இரண்டு அமைச்சகங்களின் பயணங்களை விவரிக்கும் டிஜிட்டல் கண்காட்சியையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்