பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் - பதற்றத்தில் கோவை - பல்வேறு அமைப்பினருடன் ஆலோசனை

x

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பல்வேறு அமைப்பினருடன் ஆலோசனை

மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், மாநகர காவல் ஆனையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்கு இரு தரப்பினரும் அமைதியாக காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என காவல்துறை கோரிக்கை.

இரு தரப்பினரையும் தனித்ததனியாக வரவழைத்து ஆலோசனை கூட்டமானது நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்