சாலையில் 10 அடி... குழி-சிகிச்சைக்கு செல்லமுடியாமல் மக்கள் அவதி - திமுக பிரமுகர் மீது மக்கள் குற்றச்சாட்டு

x

சாலையில் 10 அடி குழி...சிகிச்சைக்கு செல்லமுடியாமல் மக்கள் அவதி - திமுக பிரமுகர் மீது மக்கள் குற்றச்சாட்டு


அம்மைநாயக்கனூர் பேரூராட்சி தலைவர் செல்வராஜ் மற்றும் திமுக பிரமுகர் விஜயகுமாருக்கு இடையே உட்கட்சி பிரச்னை நீடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சாக்கடை அமைக்கும் கோரிக்கையை செல்வராஜ் நிறைவேற்றாததால், விஜயகுமார் தனது வீட்டின் முன்பு கழிவு நீர் தொட்டி கட்ட 10 அடி ஆழத்தில் குழி தோண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள், அவசர சிகிச்சைக்கு செல்பவர்கள் அவதியடைந்துள்ளதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்