அறநிலையத்துறை ஆணையருக்கு அபராதம் - உயர்நீதிமன்றம் உத்தரவு

x

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்.உதவி ஆணையர், இணை ஆணையர்களுக்கு தலா ரூ.50,000 அபராதம்.சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.


Next Story

மேலும் செய்திகள்