பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாள் - மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டி தொடக்கம்

x

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாளை முன்னிட்டு, நாகையில் மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டி தொடங்கி உள்ளது. போட்டியை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி தொடங்கி வைத்தார். போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 133 அணிகளின் வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டு உள்ளனர். ஆடவர் பிரிவில் சென்னை, நாகை அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், இரண்டு செட்களைக் கைப்பற்றி நாகை அணி வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்