ஓவர் சவுண்ட் விட்ட சைலன்சர்கள் - ரோலர் விட்டு நொறுக்கிய போலீஸ்

x

ஆந்திர மாநிலம் நெல்லூரில் பறிமுதல் செய்யப்பட்ட அதிக சப்தம் எழுப்பும் சைலன்சர்களை போலீசார் அழித்தனர்.

சாலை விதிமீறியதாக பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பைக் சைலன்சர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நீண்ட நாட்கள் இருப்பில் வைக்கப்பட்ட அவைகள், போலீசார் பயிற்சி மைதானத்தில் வரிசையாக அடுக்கி வைத்து, ரோடு ரோலர் ஏற்றி நசுக்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்