பொதுக்குழு வழக்கில் ஜெயித்த ஓ.பி.எஸ்., முடிவுக்கு வருமா அதிமுக பஞ்சாயத்து?

x

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய

அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது.

அதில் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என உத்தரவிடப்பட்டிருப்பது... புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்