வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.. சுக்குநூறாக நொறுங்கி போன கார்கள்

x

உதகை அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 9 பேர் படுகாயமடைந்தனர்.

கோவையை சேர்ந்த பிரின்ஸ் தனது நண்பர்களுடன் உதகையிலிருந்து பைக்கார நோக்கி காரில் சென்றுள்ளார்.

அப்போது எதிரே வந்த கார் மற்றொரு கார் மீது பிரின்ஸ் ஓட்டிச்சென்ற கார் மோதியதில், இரண்டு கார்களிலும் பயணம் செய்த 9 பேர் கயமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்