ஆன்லைன் விளையாட்டு - தடை செய்யலாமா.? வேண்டாமா..? - மக்களிடம் கருத்து கேட்கும் அரசு

x

ஆன்லைன் விளையாட்டு - கருத்துக்கேட்பு கோப்புக்காட்சி.

ஆன்-லைன் விளையாட்டு சட்டம் இயற்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைப்பு.

ஆன்-லைன் விளையாட்டு கருத்து கேட்க தமிழக அரசு முடிவு.

"ஆன்-லைன் விளையாட்டுக்கு தடை அல்லது ஒழுங்குபடுத்துவது குறித்து கருத்து தெரிவிக்கலாம்".

"பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள், உளவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கலாம்".

"ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்குள் homesec@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்".

"ஆக.9 மாலை 5 மணிக்குள் மின்னஞ்சல் அனுப்பலாம்".

"கருத்துக்கேட்பு கூட்டம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி மாலை 4 மணி முதல் நடைபெறும்".


Next Story

மேலும் செய்திகள்