ஓணம் ஸ்பெஷல் - பயணிகளுக்கு புதிய ஏற்பாடு

x

ஓணம் ஸ்பெஷல் - பயணிகளுக்கு புதிய ஏற்பாடு


கேரள சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் நோக்கில் ஓணம் பண்டிகை விடுமுறைக்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து செப்டம்பர் 2-ஆம் தேதி பயணத்தை தொடங்கும் இந்த ரயில், மைசூர், ஹம்பி, ஹைதராபாத், ராமோஜி, அவுரங்காபாத், எல்லோரா, ஒற்றுமை சிலை, கோவா ஆகிய இடங்களுக்குச் சென்று செப்டம்பர் 12-ஆம் தேதி பயணத்தை நிறைவு செய்கிறது.


Next Story

மேலும் செய்திகள்