தமிழகம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் இடங்களில் என்ஐஏ சோதனை

x

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் இடங்களில் என்ஐஏ சோதனை/மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், கடலூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை.

சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், கடலூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை.

நள்ளிரவு முதல் சோதனையில் ஈடுபட்டு வரும் என்ஐஏ அதிகாரிகள்.

எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை.

கடலூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்டத் தலைவர் பியாஸ் அகமதுவிடம் விசாரணை.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மதுரை மாவட்ட செயலாளர் யாசர் அராபாத் என்பவரிடம் விசாரணை.


Next Story

மேலும் செய்திகள்