அடுத்தடுத்து பாயும் வழக்குகள் - டொனால்ட் டிரம்ப் மீது புதிதாக மோசடி வழக்கு பதிவு..!

x

அடுத்தடுத்து பாயும் வழக்குகள் - டொனால்ட் டிரம்ப் மீது புதிதாக மோசடி வழக்கு பதிவு..!


முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது பிள்ளைகளுக்கு எதிராக நியூயார்க் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது... வரி வசூலிப்பவர்கள், கடன் வழங்குபவர்கள் மற்றும் காப்பீட்டாளர்களிடம் பல ஆண்டுகளாக பொய் சொல்லி ஊழல் செய்ததாகக் கூறி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2011 முதல் 2021 வரையிலான காலத்திற்குள் அவரது குடும்ப நிறுவனம் ஏராளமான மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்