வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா... மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆடிப்பாடி கொண்டாடும் உறவினர்கள்

வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா... மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆடிப்பாடி கொண்டாடும் உறவினர்கள்
x

தடகள சாம்பியன்ஷிப்பில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றதை ஒட்டி, அவரது சொந்த ஊரில் உறவினர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, ஹரியானா மாநிலம் பானிபட்டை சேர்ந்தவர். நீரஜ் சோப்ரா பதக்கம் வென்றதை அறிந்து இன்று அவரது வீட்டிற்கு வந்த உறவினர்களும், நண்பர்களும் ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்