ஓடும் பேருந்தில் மோதிய சைக்கிள்... அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த முதியவர் - பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி...

x

திருவாரூர் மேட்டுப்பாளையத்தில் ஓடும் பேருந்தில் சைக்கிள் மோதிய விபத்தில், திலகர் என்ற முதியவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்... இவ்விபத்து தொடர்பான பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன...


Next Story

மேலும் செய்திகள்