"என் இனிய சூப்பர்ஸ்டார்" ரஜினிக்கு வாழ்த்து சொன்ன முதல்வர்

x

நடிகர் ரஜினிகாந்திற்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இன்று ரஜினிகாந்த் தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தனது இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்றும், நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்