'Mr.கூகுள் மேப்.! - உன்ன நம்புனதுக்கு..' 4 மாத குழந்தை உட்பட 4 பேருடன் சென்ற கார் பரிதாப நிலை..!

x

'Mr.கூகுள் மேப்.! - உன்ன நம்புனதுக்கு..' 4 மாத குழந்தை உட்பட 4 பேருடன் சென்ற கார் பரிதாப நிலை..!

கேரளாவில் கூகுள் மேப் மூலம் 4 பேர் காரில் சென்ற போது, நள்ளிரவில் ஓடையில் கார் இறங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கேரளா மாநிலம் திருவல்லா கும்பநாடு பகுதியைச் சேர்ந்த 4 பேர், கோட்டயத்திற்கு காரில் நள்ளிரவில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.


கூகுள் மேப் காட்டிய வழியில் இரவு 11.30 மணியளவில் சென்ற போது, சாலை முடிந்த‌தால் நேராக ஓடையில் கார் இறங்கியது. காரில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் சென்று 4 மாத குழந்தை உட்பட 4 பேரையும் பத்திரமாக மீட்டனர்.


மழையால் வழித்தடத்தை கூகுள் மேப்பால் காட்ட முடியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்


Next Story

மேலும் செய்திகள்