எம்.பி. ரவீந்திரநாத்தின் தோட்ட மேலாளர்கள் கைது

x

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்தின் தோட்ட மேலாளர் கைது

மின்வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த சம்பவத்தில் நடவடிக்கை

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்தின் தோட்ட மேலாளர்கள் 2 பேர் சிறையில் அடைப்பு

மின்வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த சம்பவத்தில் நடவடிக்கை

தேனி எம்.பி. ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்ததாக தகவல்

தோட்டத்தில் தற்காலிகமாக ஆட்டுமந்தை அமைத்த அலெக்ஸ் பாண்டியன் என்பவர் ஏற்கனவே கைது

தற்போது தோட்ட மேலாளர்கள் தங்கவேல், ராஜவேல் ஆகியோர் கைது


Next Story

மேலும் செய்திகள்