தாயாரின் 100வது பிறந்தநாள்.. பிரதமர் மோடி குஜராத் பயணம் | Primeminister Modi

பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
x

பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்களை குஜராத்தில் இன்று அவர் தொடங்கி வைக்க உள்ளார். பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென், தமது 100வது பிறந்தநாளை, கொண்டாட உள்ள நிலையில், பிரதமர் மோடி குஜராத் பயணம் மெற்கொண்டுள்ளார். இதனிடையே, ராய்சான் பகுதியில் உள்ள 80 மீட்டர் சாலைக்கு மோடியின் தாயார் பெயரை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக காந்தி நகர் மேயர் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்