விஷம் கொடுத்து மகளை கொன்ற தாய்..கள்ளக்குறிச்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..தாயிக்கு அதிரடி தீர்ப்பு

x

விஷம் கொடுத்து மகளை கொன்ற தாய்.. கள்ளக்குறிச்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. தாயிக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கள்ளக்குறிச்சி அருகே விஷம் கொடுத்து மகளை கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனையும் 15 ஆயிரம் அபாரதம் விதித்தும் கள்ளக்குறிச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்த பரமேஸ்வரி, தனது 9 வயது மகள் கரிஷ்னாவிற்கு பூச்சிக்கொல்லி மருந்து கொடுத்து விட்டு தானும் குடித்துள்ளார். இதில் மகள் இறந்த நிலையில், தாய் பரமேஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர்தப்பினார்.‌ இந்த சம்பவம் குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி, பரமேஸ்வரிக்கு 15 ஆயிரம் அபராதமும் ஆயுள் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்