"லஞ்சம் வேணுமா லஞ்சம்" - மின்துறை ஊழியருக்கு பாளார் விட்ட எம்.எல்.ஏ.| Rajasthan | Bribe | ThanthiTV

x

லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் புகார் கூறியதால், ராஜஸ்தான் மாநில சட்டமன்ற உறுப்பினர் இந்திரா மீனா, மின்துறை ஒப்பந்த ஊழியரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்