தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி

x

பெண்களை இழிவு செய்யும் திமுகவினரைக் கைது செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்திய நிலையில், அவரது குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்