ஆம்னி பேருந்து சங்கத்தை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமைச்சர்

x

பேருந்து கட்டணம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஆம்னி பேருந்து சங்கத்திற்கு அமைச்சர் சிவசங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.

விழா காலங்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில், ஆம்னி பேருந்து சங்கத்தின் சார்பில் பேருந்து கட்டணம் நிர்ணயம் செய்யபட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்