கடையில் நின்ருந்தவரை வண்டியில் வந்து சரசரவென வெட்டிய நபர் - பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

x

சென்னை மயிலாப்பூரில், மதுக்கடையில் நின்றிருந்த தர்ம அரசு என்பவரை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கஞ்சா போதையில் கூச்சலிட்டு சென்ற போது, தர்ம அரசு மிரட்டும் தொனியில் பேசியதால், வெட்டியதாக தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்