"ஓரிரு நாட்களில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு" - டி.கே .எஸ் இளங்கோவன் பிரத்தியேக பேட்டி

x

"ஓரிரு நாட்களில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு" - டி.கே .எஸ் இளங்கோவன் தந்தி டிவிக்கு பிரத்தியேக பேட்டி

திமுகவில் மாவட்ட செயலாளர் பதவிக்காக போட்டி ஏற்பட்டுள்ள இடங்களில், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அக்கட்சியின் செய்தி தொடர்பு செயலாளர் டி.கே .எஸ் இளங்கோவன், தந்தி டிவிக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்