திருடப்பட்ட நகை லாக்கர்... 1 கி.மீட்டருக்குள் நடந்த போராட்டம் - விரக்தியில் கொள்ளையர்களின் செயல்

திருடப்பட்ட நகை லாக்கர்... 1 கி.மீட்டருக்குள் நடந்த போராட்டம் - விரக்தியில் கொள்ளையர்களின் செயல்
x

மதுரை, புதூர் அருகே அடகு கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகை லாக்கர்

நகை லாக்கர் குப்பையில் வீசப்பட்டிருந்ததால் பரபரப்பு

அடகு கடையில் இருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் உள்ள குப்பை தொட்டியில் இருந்த நகை லாக்கர்

நகை லாக்கரை கண்டுபிடித்த தூய்மை பணியாளர்கள்https://youtu.be/BRhYczn_IMI

லாக்கரை உடைக்க முடியாததால், குப்பை தொட்டியில் வீசி சென்ற கொள்ளையர்கள்


Next Story

மேலும் செய்திகள்