"நியோவை கண்டுபிடித்தால் 10 ஆயிரம் ரூபாய்..." போஸ்டர் அடித்து தேடும் உரிமையாளர்

x

மதுரையில் காணாமல் போன பூனையை கண்டுபிடித்து கொடுத்தால், 10 ஆயிரம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என அதன் உரிமையாளர் போஸ்டர் ஒட்டியுள்ளார். மதுரை மாவட்டம் பொதும்பு பகுதியில் நியோ என்று பெயரிடப்பட்ட ஆண் பூனை காணாமல் போனதையடுத்து, அதைக் கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு 10 ஆயிரம் வழங்கப்படும் என் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்