விவசாயிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

x

நாகையில், சிபிசிஎல் நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில், வழக்கு முடியும் வரை, போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்