🔴LIVE : திருச்சிற்றம்பலம் படம் வெளியாவதை முன்னிட்டு டெலிவரி செய்யும் நபர்களுக்கு தனுஷ் ரசிகர்கள் இலவசமாக பெட்ரோல் வழங்கி வருகின்றனர்

x

இடம் : நெல்லை

உணவு டெலிவரி பாயாக திருச்சிற்றம்பலம் படத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள நிலையில் நாளை திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு நெல்லையில் உள்ள சொமேட்டோ,ஸ்விகி டெலிவரி செய்யும் நபர்களுக்கு தனுஷ் ரசிகர் மன்றத்தினர் இலவசமாக பெட்ரோல் வழங்கி வருகின்றனர் அதன் நேரடி காட்சிகள்


Next Story

மேலும் செய்திகள்