எங்க இங்க இருந்த போட்ட காணோம்..? அடிச்ச புயல்ல எங்கயோ போச்சே!

x

சென்னை பட்டினப்பாக்கம், மெரினா காமராஜர் சாலை, நொச்சி நகர், மயிலாப்பூர் சாந்தோம் உள்ளிட்ட பகுதிகளில் சூரைக் காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், பட்டினப்பாக்கம் சாலையில் உள்ள மீன் கடைகளின் மேற்கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன. சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த இரும்பு தகரங்கள் சேதமடைந்தும் காணப்படுகின்றன. கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சர்வீஸ் சாலையில் தூக்கி வீசப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்