"வெச்ச செங்கலை கூட காணோம்.." எய்ம்ஸ் கட்டுமானப்பணி குறித்து கேள்வி

x

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா தெரிவித்துள்ளது ஏமாற்றம் அளிப்பதாக எம்.பிக்கள் சு.வெங்கடேஷன் மற்றும், மாணிக்கம் தாகூர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்