"நாங்க எங்க வேணும்னாலும் இறங்குவோம்" - பேருந்துகளில் லொள்ளு பண்ணும் பெண்கள் - ஐ.லியோனி கலகல பேச்சு

"நாங்க எங்க வேணும்னாலும் இறங்குவோம்" - பேருந்துகளில் லொள்ளு பண்ணும் பெண்கள் - ஐ.லியோனி கலகல பேச்சு
x

திமுக ஆட்சி வழங்கியதை போல், பெண்களுக்கான திட்டங்களை உலகில் யாரும் வழங்கியதில்லை என பாடநூல் கழக தலைவர் ஐ.லியோனி கூறினார். சென்னை அடுத்த பூந்தமல்லியில் நடந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்