இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (31-10-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (31-10-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

தொடர் மழை எதிரொலி... 4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை...சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு...

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை....முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை...

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு...சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு....

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மை துறை தயார்...அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தகவல்

பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளை சீரமைக்கும் பணி நிறைவு...புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரி...


Next Story

மேலும் செய்திகள்