நேற்றைய போட்டியில் கோலி எடுத்த திடீர் முடிவு

x

நேற்றைய போட்டியில் கோலி எடுத்த திடீர் முடிவு


ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாங்காங்குக்கு எதிரான நேற்றையப் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி பந்துவீசவும் செய்தார். ஹாங்காங் பேட்டிங்கின்போது 17வது ஓவரை வீசிய விராட் கோலி 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். 2016ம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் விராட் கோலி பந்து வீசியுள்ள நிலையில், இதனை சமூக வலைதளங்களில் கோலி ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்